மகிழ்ச்சியான வாழ்வும், அதனுள் அமிழ்ந்துள்ள கர்மதத்துவத்தின் இரகசியமும்....
பிகு சூர்யா சகோதரர் அவர்கள் இராஜயோக தியான பயிற்சியை பயின்றதுடன் மற்றும் அதனை பயிற்றுவிப்பதில் 50 ஆண்டுகளுக்கு மேலான அனுபவசாலியாக இருக்கின்றார், இவர் பிரம்மகுமாரிகளின் தலைமையகமான இராஜஸ்தான் இந்தியாவிலே வசித்து வருகின்றார், இவரது ஆன்மீகத்தின் நடைமுறை பயன்பாடுகள் உலகெங்கிலுமுள்ள மேலும் பலரையும் முன்னேற்றிக்கொண்டு இருக்கின்றது.
நாம் சந்தோசத்தை கொடுக்கும் போதே நாம் சந்தோசத்தைப் பெறுகின்றோம். இதனை எவ்வாறு தற்கால நடைமுறைக்கு சாத்தியமானதாக ஆக்கிக்கொள்வது?
இதனைப் பற்றி அறிவதற்கு சகோதரர் சூரியாவின் வலுவூட்டல் நிகழ்ச்சியுடன் இணைந்திருங்கள்.
IN-HOUSE only at 65-69 Pound Lane, Willesden, London NW10 2HH
Date(s)
There are currently no planned dates.