In an era of rapid global change causing societal, relational and individual upheavals, many seek answers on how to face these challenges. Another question arises: How can I help?
சமூக, உறவுகள் மற்றும் தனிப்பட்ட எழுச்சிகளை ஏற்படுத்தும் துரித உலகளாவிய மாற்றத்தின் காலகட்டத்தில், பலர் இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான பதில்களைத் தேடுகிறார்கள். மற்றொரு கேள்வியும் எழுகிறது:
நான் எப்படி உதவ முடியும்?
இது எவ்வாறு? என்பதை அறிந்திடவும், கண்கவர் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்திட எம்முடன் இணைந்திடுங்கள்.
BK லேகா பாலசுப்ரமணியம் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் உள்ள ராஜயோக தியான நிலையங்களில் இயக்குனர் மற்றும் ஆசிரியராக இறை சேவைக்கு தன்னை அர்ப்பணித்து வந்துள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று, இறை ஞானத்தின் மூலம் தன்னையும், மற்றவர்களையும் உயர்த்தி, நிறைய ஆன்மீக அனுபவங்களை பெற்றுள்ளார்.தமிழில் பல கட்டுரைகள் கவிதைகள் எழுதுவதன் மூலம் வானொலி தொலைக்காட்சி நிகழ்சியினூடாகவும் இறைசேவை செய்துவருகிறார்.
வாழ்க்கைப் பயணத்தில் நாம் செல்லும்போது, சுற்றியுள்ள நீரை எப்படி நம் படகுக்குள் நுழையவிடாமல் தடுப்பது என்பதை முதலில் கற்றுக்கொள்வது அவசியம் அல்லவா!
அனுமதி இலவசம்
In-House event at Global Cooperation House, 65-69 Pound Lane, Willesden, London, NW10 2HH